Obstetrics
0 1 September 2017

உடல் பருமன்

Created by
J.Jayapriyanka (Dietician)

Guide by
Dr. Sunitha Sivakumar
Dept/Unit: Obstetrics&Gynecology
MD., (OG),F.MAS,Dip.in Pelvic endoscopy(Germany)

1

உடல் பருமனா உலக சுகாதார நிறுவனம் (WHO)அறிக்கையின் படி உலகில் வேகமாக பெருகி வரும் ஆபத்தான சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது உடல் பருமன் என்னும் Obesity.

உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது.

நமது சூற்றுபுறச்சூழல், பழக்கவழக்கம், பரம்பரை, உடல்வாகு, உல்லாச நட்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மையும் தான். முக்கியமான காரணம்.

குண்டாக இருந்தால் என்ன?

உடல் பருமனால் தேவையில்லாத நோய்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு வந்து விடுகிறது.

  • இதில் முக்கியமாக உயிருக்கு அபாயமான சர்க்கரை நோய்,
  • பித்தப்பை கற்கள், இரத்த கொதிப்பு, இதய நோய், ஸ்ட்ரோக்,
  • மார்பக புற்றுநோய், குடல் மற்றும் விரைப்பை (ப்ராஸ்டட்) புற்றுநோய், சிறுநீர் கசிவு, வயிற்றில் ஆசிட் உற்பத்தியால் வரும் GERD, என்பவை மிக முக்கியமானவை.

அதிக எடை குறைக்க உணவுகள்
2

தினமும் உடற்பயிற்சியும் முழுமையான உடல் கட்டுப்பாடும் மேற்கொண்டால் போதும்..

உடல் பயிற்சி நன்மைகள்:

  • உடல் பருமன் கட்டுப்படும்
  • நோய் எதிர்ப்பு சக்தி
  • உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் மற்றும் நீரிழிவு குறைக்க உதவும்
  • உடல் கொழுப்பு குறைக்க
  • மன அழுத்தம் குறைகிறது
  • எலும்புகளை வலுப்படுத்துதல்
  • நாள்பட்ட வலி குறைக்க உதவும்
Posted in Blog




 

 

Leave a message